புகையிரதத்தில் யாழ் வந்த சிவில் விமான சேவைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் புகையிரத நிலையத்தில் நேற்று சனிக்கிழமை வரவேற்றார்.
யாழ் வந்த அமைச்சர் காங்கேசன்துறைமுகம் மற்றும் யாழ்ப்பாண விமான நிலைய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய யாழ் வந்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment