யாழ் கோண்டாவில் பகுதியில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததில் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த வாகனத் திருத்துமிடத்தில் ஒட்டு வேலைக்காக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் வேலை இடம்பெற்றபோது திடீரென தீப்பிடித்தது.
இதன் போது மோட்டார் சைக்கிளில் பெரும்பாலான பகுதிகள் தீயில் எரிந்துள்ளது
Post a Comment