52 ஆவது படைப்பிரிவின் கீழ் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழும் கர்பிணி பெண்களுக்கு இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு போசாக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது .
இதற்கான நன்கொடையினை கனடாவில் வாழும் வர்த்தகரான ரஜிகரன் சண்முகரத்தினம் அவர் வழங்கியிருந்தார் .
தெரிவு செய்யப்பட்ட 50 கர்ப்பிணிப் பெண்களுக்கு உலர் உணவுப் பொதிகளை 52 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெனாண்டோ , 521 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மகேன் தல்லத்துவ அவர்களும் இணைந்து கொண்டிருந்தார் . அத்துடன் பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஸ்ரீ அவர்களும் கலந்துகொண்டு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்
Post a Comment