நாடு பூராகவும் நாளை காலை 5மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்!! வர்த்தமானி வெளியீடு!! - Yarl Voice நாடு பூராகவும் நாளை காலை 5மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்!! வர்த்தமானி வெளியீடு!! - Yarl Voice

நாடு பூராகவும் நாளை காலை 5மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்!! வர்த்தமானி வெளியீடு!!


நாளை காலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொட்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post