போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம் எனும் தொனிப் பொருளில் யாழில் பேரணி! - Yarl Voice போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம் எனும் தொனிப் பொருளில் யாழில் பேரணி! - Yarl Voice

போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம் எனும் தொனிப் பொருளில் யாழில் பேரணி!



யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் கரித்தாஸ் கியூடெக்  ஒன்றிணைந்த
சமூக மேம்பாட்டு அமைப்பினால் போதைத் தவிர்ப்பு விழிப்புணர்வு
பேரணியும், கருத்தரங்கும் சமூக குழுக்களால் முன்னெடுக்கப்பட்டது.

காலை 9 மணிக்கு மணியந்தோட்டம் முதலாம் குறுக்கு வீதியில் இருந்து மணியந்தோட்டம்
கிராமசேவகர் அலுவலகம் முன்றல் வரை இடம்பெற்றதுடன் இதில் சிறுவர், இளையோர், பெற்றோர் ஒன்றிணைந்து 'பாதுகாப்பான போதை அற்ற சமூகத்தை உருவாக்குவதிலும்' பங்காளராக இணைந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post