இராஜினாமா செய்கிறார் தப்பிக்க பெரேரா!! - Yarl Voice இராஜினாமா செய்கிறார் தப்பிக்க பெரேரா!! - Yarl Voice

இராஜினாமா செய்கிறார் தப்பிக்க பெரேரா!!



நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்கிறார் தம்மிக்க பெரேரா.

இது தொடர்பான அறிவித்தலை அவர் விரைவில் வெளியிடவுள்ளார்..  

நிதியமைச்சர் பதவியில் இருந்து ரணில் விலக வேண்டுமென தம்மிக்க வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் - தம்மிக்க  பெரேரா இன்று மாலை கங்காராமையில் ஜனாதிபதி ரணிலுக்கு நல்லாசி வேண்டி வழிபாடு

0/Post a Comment/Comments

Previous Post Next Post