போராட்டம் நடத்திய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் தெரிவிப்பு !!!
அமைதியான முறையில் கொழும்பு காலி முகத்திடலில் போராட்டம் நடத்திய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
Post a Comment