சஜித்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோகிறதா...?? - Yarl Voice சஜித்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோகிறதா...?? - Yarl Voice

சஜித்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோகிறதா...??



திங்கட்கிழமை பார்லிமென்ட்டை கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தி, பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

சர்வகட்சி அமைச்சரவை அமைய முன்னர் , அரசு பக்கம் பாயப்போகும் எம்.பிக்கள் யாரென கண்டுபிடிக்க சஜித் வகுத்த யுக்தி இதுவாக இருக்கலாம்..

ஐக்கிய மக்கள் சக்தியின் 4 பேர் அமைச்சராகின்றனர். கட்சித் தலைவர்கள் பலரும் கெபினெட்டில்..

பொதுஜன பெரமுனவின் 18 எம்.பிக்களை வைத்துக்கொண்டு இதர கட்சிகளின் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவராக டலசை கொண்டுவர தரப்பொன்று தீவிரமாக செயற்படுகிறது.

sivaramasamy

0/Post a Comment/Comments

Previous Post Next Post