மேல் மாகாணத்தில் மறுஅறிவித்தல்வரை ஊரடங்குச் சட்டம் அமுல்!! - Yarl Voice
மேல் மாகாணத்தில் மறுஅறிவித்தல்வரை ஊரடங்குச் சட்டம் அமுல்!! - Yarl Voice
மேல் மாகாணத்தில் மறுஅறிவித்தல்வரை ஊரடங்குச் சட்டம் அமுல்!!
Published byNitharsan-0
நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு மேற்கு பொலிஸ் பிரிவுகளில் இன்று (8) இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.