கொழும்பு காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்று நடத்தப்பட்ட தாக்குதல் முட்டாள் தனமான செயலாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் இலங்கையின் நற்பெருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment