வெற்றி பெற்றார் ரணில்! மண்கவ்வினார் டலஸ்....! - Yarl Voice வெற்றி பெற்றார் ரணில்! மண்கவ்வினார் டலஸ்....! - Yarl Voice

வெற்றி பெற்றார் ரணில்! மண்கவ்வினார் டலஸ்....!



நாடாளுமன்றில் இன்று நடந்த புதிய ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பின் முடிவுகள்.

ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகள் 
டலஸ் அழகப்பெரும 82 வாக்குகள் 

அனுரகுமார திஸாநாயக்க  வாக்குகள் - 3

அளிக்கப்பட வாக்குகள் - 223
நிராகரிக்கப்பட்டவை 4 வாக்குகள் 
2 பேர் சமூகமளிக்கவில்லை 

இதன்படி  ரணில் 8 ஆவது ஜனாதிபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post