HomeLanka புதிய அரசாங்கம் விரைவில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் – அமெரிக்கா! Published byNitharsan -July 10, 2022 0 இலங்கையில் புதிய அரசாங்கம் ஒன்று விரைவில் ஸ்தாபிக்கப்படுவது அவசியமாகும் என அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் அந்நாட்டு செய்தியாளர்களிடம் இதனை அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment