புதிய அமைச்சர்கள் நியமனம்! - Yarl Voice புதிய அமைச்சர்கள் நியமனம்! - Yarl Voice

புதிய அமைச்சர்கள் நியமனம்!



இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாணம் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

கல்வி அமைச்சர் – சுசில் பிரேம ஜயந்த

கடற்றொழில் வளங்கள் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா

சுகாதாரத்துறை அமைச்சர் – கெஹெலிய ரம்புக்வெல

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – பந்துல குணவர்தன

விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் – மஹிந்த அமரவீர

நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர் –  விஜயதாஸ ராஜபக்‌ஷ

சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சர் –  ஹரீன் பெர்னாண்டோ

பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் – ரமேஷ் பத்திரன

நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் –  பிரசன்ன ரணதுங்க

வெளிவிவகாரத்துறை அமைச்சர் –  அலி சப்ரி

பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர்  – விதுர விக்கிரமநாயக

வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்  – காஞ்சன விஜேசேகர

சுற்றாடற்துறை அமைச்சர்  – நஸீர் அஹகமட்

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்  – ரொஷான் ரணசிங்க

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர்  – மனுஷ நாணயக்கார

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  – டிரான் அலஸ்

0/Post a Comment/Comments

Previous Post Next Post