தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து கூட்டரசங்கமாக செயற்பட இணங்கியுள்ள டலஸ் அலஹபெருமவை ஆதரித்து வாக்களிக்கும்.
இதற்கான தீர்மானத்தை தமுகூ தலைமைக்குழு இன்று கொழும்பு நுகேகொடை கட்சி செயலகத்தில், கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடி முடிவெடுத்தது.
இதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் டலசுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அதன் செயலர் நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.
Post a Comment