இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று நேரில் சந்தித்தார்.
இது தொடர்பில் அவர் ருவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில், ஒரே இரவில் ஆர்ப்பாட்க்காரர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்க ஜனாதிபதியைச் சந்தித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment