நாட்டிலிருந்து வெளியேறினார் கோட்டா!! - Yarl Voice நாட்டிலிருந்து வெளியேறினார் கோட்டா!! - Yarl Voice

நாட்டிலிருந்து வெளியேறினார் கோட்டா!!



நாட்டிலிருந்து வெளியேறினார் கோட்டா !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று அதிகாலை  நாட்டைவிட்டு  வெளியேறி விட்டார்.

விமானப்படை விமானம் மூலம் அவர் மாலைதீவுக்கு சென்று இன்று (13) அதிகாலை 3 மணியளவில் அங்கு இறங்கினார். கோட்டாவுடன்அவரது குடும்ப உறுப்பினர்களும் சென்றுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post