நாட்டின் தற்போதைய நிலைமைக்கு தீர்வுகளை வழங்கும் நோக்கில் சர்வகட்சி வேலைத்திட்டத்தை உருவாக்கும் நோக்கில் சமகி ஜன பலவேகய, சமகி ஜன சனந்தன மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று (14) நடைபெற்றது.
நாட்டை கட்டியெழுப்புவதற்கான பொதுவான வேலைத்திட்டத்தின் ஊடாக முக்கியமான காலப்பகுதிக்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
Post a Comment