யாழ் மாவட்ட மீனவர் அமைப்புகள் இணைந்து இந்திய மீனவர்களை அத்து மீறல்களை கண்டித்து யாழில் போராட்டம் - யாழ் இந்திய துணைத்தூதரகத்தில் மகஜரும் கையளிப்பு
யாழ் றக்கா வீதியில் அமைந்துள்ள பொஸ்கோ பாடசாலை முன்றலில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள் யாழ் இந்தியத்துணைத்தூதரகம் வரை இந்திய மீனவர்களின் இழுவை மடித்தொழிலை நிறுத்துமாறு பதாதைகளை தாங்கிய வண்ணமும் கோசங்களை எழுப்பியவாறும் பேரணியாகச் சென்று யாழ் இந்தியத்துணைத்தூதரகம் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அதன் பின்னர் யாழ் இந்தியத்துணைத்தூதரகத்தில் யாழ் இந்தியத்துணைத் தூதுவரிடம் மகஜரையும் பையளித்துள்ளனர்
Post a Comment