பொன்சேகா அதிரடி அறிவிப்பு!! எதிர்க்கட்சிகளுக்குள் பாரிய குழப்பம் - Yarl Voice பொன்சேகா அதிரடி அறிவிப்பு!! எதிர்க்கட்சிகளுக்குள் பாரிய குழப்பம் - Yarl Voice

பொன்சேகா அதிரடி அறிவிப்பு!! எதிர்க்கட்சிகளுக்குள் பாரிய குழப்பம்




''ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்கத் தயார். அதற்கு ஆதரவளிக்க பலரும் தயார்.பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு பொதுஜன பெரமுனவின்  பலர் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.''

செய்தியாளர்களிடம் சொன்னார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா . பொன்சேகாவின் இந்த திடீர் அறிவிப்பினால் ஐக்கிய மக்கள் சக்திக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post