HomeLanka விமல் கம்மன்பில சுயாதீன அணி டலஸ்சிற்கு ஆதரவு!! எனினும் சிலர் ரணிலுக்கு ஆதரவளிக்க பேச்சு Published byNitharsan -July 19, 2022 0 உதய கம்மன்பில , விமல் வீரவங்ச ஆகியோரை கொண்ட சுயாதீனக் குழு டலசுக்கு ஆதரவு - அந்த அணியின் அதாவுல்லாஹ் ரணிலுக்கு ஆதரவளிக்கலாமென நம்பப்படுகிறது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் எம்.பிக்கள் அணி ரணிலுக்கு ஆதரவளிக்கத் தீர்மானம்.
Post a Comment