தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த தினேஷ் சந்திமால் - Yarl Voice தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த தினேஷ் சந்திமால் - Yarl Voice

தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த தினேஷ் சந்திமால்



அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமால் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார்.

ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி வரும் தினேஷ் சந்திமால் தற்போது 202 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அவரது இன்னிங்ஸில் 16 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்குகின்றது.

இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 550 ஓட்டங்கள் எடுத்து தற்போது துடுப்பெடுத்தாடி வருகிறது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post