HomeLanka பதில் ஜனாதிபதியாக ரணில்: வர்த்தமானி வெளியீடு! Published byNitharsan -July 13, 2022 0 ரணில் விக்ரமசிங்க 13 ஜூலை 2022 முதல் ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளை பதில் ஜனாதிபதியாக இருந்து நிறைவேற்றுவதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment