எரிபொருள் பெறுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து 'டோக்கன்'களும் செல்லுபடியற்றவை எனவும், நாளை மறுதினம் (21) தேசிய எரிபொருள் உரிமத்தின்' பதிவு (QR ) வாகன இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் எனவும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
0, 1, 2 - திங்கள், வியாழன்
3, 4, 5 - செவ்வாய், வெள்ளி
6, 7, 8, 9 - புதன், சனி, ஞாயிறு
Post a Comment