ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகும் இராஜினாமா கடிதம் இலங்கையின் உயர்மட்ட பிரமுகரொருவருக்கு வந்திருப்பதாகவும் ,அவரினூடாக அந்தக் கடிதம் இன்றிரவு சபாநாயகரிடம் கையளிப்படுமெனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியாகினால், ரணில் இன்றிரவே பதில் ஜனாதிபதியாக பதவியேற்பாரென அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
Post a Comment