பிரதமர் ரணில், பதில் ஜனாதிபதியாக ஜனாதிபதி கோட்டாபாயவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அறிவிப்பு - ஜனாதிபதி இதனை தன்னிடம் தெரிவித்தாரென்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி வெளிநாட்டில் இருப்பதால் அரசியலமைப்பின்படி இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment