மீண்டும் கொவிட் ஆபத்து!! முகக் கவசம் அணிவது கட்டாயம்..!!
Published byNitharsan-0
நாட்டின் தற்போதைய COVID19 நிலைமையைக் கருத்தில் கொண்டு, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது மற்றும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்கும் போது FaceMask அணியுமாறு சுகாதார சேவைகள் DG கடுமையாகப் பரிந்துரைத்துள்ளார்.
Post a Comment