எரிபொருளுக்கான தேசிய பாஸ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலை யில் , பாஸை அடையாள அட்டை போன்றும் , கீ டேக் போன்றும் செய்து கொடுத்து கட்டணம் அறவிட்டு வருகின்றனர்.
யாழில் உள்ள ஒருவர் QR கோட்டினை வாகன திறப்புக்களில் மாட்டி விட கூடியவாறாக கீ டேக் வடிவில் செய்து கொடுக்கின்றார். அதற்காக அவர் 600 ரூபாயினை அறவீடு செய்கின்றார்.
அதே போன்று மற்றுமொருவர் அடையாள அட்டை போன்று QR கோட்டினை வடிவமைத்து கொடுக்கின்றார் அதற்காக அவர் 300 ரூபாயினை அறவீடு செய்கின்றார்.
Post a Comment