யாழ் நகரிலுள்ள பிரபல விடுதியில் தீ விபத்து! - Yarl Voice யாழ் நகரிலுள்ள பிரபல விடுதியில் தீ விபத்து! - Yarl Voice

யாழ் நகரிலுள்ள பிரபல விடுதியில் தீ விபத்து!



யாழ் நகரில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றில் விடுதியறை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கனடா நாட்டில் இருந்துவந்து குறித்த விடுதியில் தங்கியிருந்தவர்களின் உடைமைகள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளது, 

விடுதி அறையில் உள்ள குளிரூட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

0/Post a Comment/Comments

Previous Post Next Post