எரிபொருள் விநியோகத்தின்போது மாற்றுத்திறனாளிகளுக்காக விசேட ஏற்பாடுகளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மேற்கொண்டு, QR திட்டத்திற்கமைய எரிபொருளை விநியோகம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன பிராந்திய முகாமையாளரை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
Post a Comment