யாழ் போதனாவிற்கு நாதன் அறக்கட்டளையால் பல மில்லியன் உதவி வழங்கி வைப்பு..! - Yarl Voice யாழ் போதனாவிற்கு நாதன் அறக்கட்டளையால் பல மில்லியன் உதவி வழங்கி வைப்பு..! - Yarl Voice

யாழ் போதனாவிற்கு நாதன் அறக்கட்டளையால் பல மில்லியன் உதவி வழங்கி வைப்பு..!


யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு தேவையான பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்கள் எஸ்.கே.நாதன் அறக்கட்டளையினால் இன்றையதினம் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.

யாழ் போதனா வைத்தியசாலையில் காலை இடம் பெற்ற நிகழ்வில் எஸ்.கே.நாதன் அறக்கட்டளை நிறுவனத்தின் இயக்குனர் சுப்பிரமணியம் கதிர்காமநாதனால் மருந்துப் பொருட்கள் வைத்தியசாலைப்  பணிப்பாளர் த. சத்தியமூர்த்தியிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மருந்தாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post