முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் தங்கியுள்ள நிலையில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது எனச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
கோட்டாபய தாய்லாந்தில் ஹோட்டல் ஒன்றில் தற்காலிகமாகத் தங்கியுள்ள நிலையில் பாதுகாப்புக் கருதி குறித்த ஹோட்டலின் பெயர் வெளியிடப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது
இந்தநிலையில், பாதுகாப்பு நிமிர்த்தம் தாய்லாந்தில் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை குறித்த ஹோட்டலில் இருந்து வெளியேற வேண்டாம் என்று அந்த நாட்டுப் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
Post a Comment