பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா! - Yarl Voice பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா! - Yarl Voice

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!




ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியை வெற்றீபெற்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் தடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதையடுத்து, 148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது.

இந்தியா 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post