தியாக தீபம் திலீபனை நினைவுகூர வேலணை பிரதேச சபையில் ஈ.பி.டி.பியினர் எதிர்ப்பு! - Yarl Voice தியாக தீபம் திலீபனை நினைவுகூர வேலணை பிரதேச சபையில் ஈ.பி.டி.பியினர் எதிர்ப்பு! - Yarl Voice

தியாக தீபம் திலீபனை நினைவுகூர வேலணை பிரதேச சபையில் ஈ.பி.டி.பியினர் எதிர்ப்பு!



இன்று  நடைபெற்ற வேலணை பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில்  தியாகி திலீபனுக்கு நினைவஞ்சலி செலுத்தவேண்டுமென்று  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதிலும்  ஆளும் கட்சியினரான ஈ.பி.டி.பியினர் அக்கோரிக்கையினை நிராகரித்து சபையை ஒத்திவைத்திருந்தனர்.

ஆனாலும் சபை ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்களால்  தியாகி திலீபனுக்கான நினைவேந்தல் உணர்பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post