மீண்டும் குறைகின்றது லிட்ரோ எரிவாயு விலை - Yarl Voice மீண்டும் குறைகின்றது லிட்ரோ எரிவாயு விலை - Yarl Voice

மீண்டும் குறைகின்றது லிட்ரோ எரிவாயு விலை



எதிர்வரும் திங்கட்கி​ழமை நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய விலைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post