நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய மாநாடு இன்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
Post a Comment