விலைச் சூத்திரத்தின் பிரகாரம் இன்று (01) எரிபொருள் விலையில் எவ்வித குறைப்பும் இடம்பெறாது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றில் தெரிவித்தார். குறிப்பாக முதல் நாளிலேயே இந்த விலை திருத்தம் நடந்திருக்க வேண்டும், ஆனால் இன்றைய இறக்குமதி விலையில் இன்று எரிபொருளின் விலை குறையும் என்று நான் நம்பவில்லை
எதிர்காலத்தில் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக செயல்படும் போது மக்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்கும் என்றார்.
Post a Comment