யாழில் கடலட்டை பண்ணையால் கடற்றொழில் பாதிப்பு!! வடக்கு ஆளுநருக்கு மீனவ அமைப்புகள் மகஜர் - Yarl Voice யாழில் கடலட்டை பண்ணையால் கடற்றொழில் பாதிப்பு!! வடக்கு ஆளுநருக்கு மீனவ அமைப்புகள் மகஜர் - Yarl Voice

யாழில் கடலட்டை பண்ணையால் கடற்றொழில் பாதிப்பு!! வடக்கு ஆளுநருக்கு மீனவ அமைப்புகள் மகஜர்



யாழ்ப்பாணம் அனலைதீவு  பகுதியில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளை உடன் அகற்றுமாறு கோரி அப்பகுதி கடற்றொழிலாளர்கள் சார்பில் இன்று  வடமாகாண ஆளுநருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது

வடமாகாண ஆளுநருக்கான மகஜர் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா அனலைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டோன் போஸ்கோ மற்றும் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post