யாழ். மாநகர சபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கு நாளையதினம் தான் இராஜினாமா செய்ய உள்ளதாக கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில் நாளைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக மேற்படி கடிதத்தில் மணிவண்ணண் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment