HomeJaffna யாழில் 13 அரசியல் கட்சிகளும், 14 சுயேச்சை குழுக்களும் இதுவரை கட்டுப்பணம்! Published byNitharsan -January 18, 2023 0 யாழில் 13 அரசியல் கட்சிகளும், 14 சுயேச்சை குழுக்களும் இதுவரை கட்டுப்பணம்!உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை 13 அரசியல் கட்சிகளும், 14 சுயேச்சை குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
Post a Comment