முகமூடி அணிந்த நான்கு பேர் இரவு கம்பளை கண்டி வீதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து ATM இயந்திரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (24) நள்ளிரவு 12.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வானில் வந்த திருட்டு குழுவினர் ATM இயந்திரத்தை அகற்றுவதற்கு முன் வங்கியில் பாதுகாப்பு அதிகாரியை தாக்கி கட்டி கட்டிவைத்துவிட்டு ATM இயந்திரத்தை தூக்கி சென்றுள்ளனர்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment