நல்லூரில் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் ஜங்கரநேசன்..!!
Published byNitharsan-0
நல்லூரில் களம் இறங்கும் முன்னாள் மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன்!
நல்லூரில் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
Post a Comment