யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி இன்றையதினம் செலுத்தியது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் கட்சியின் சட்ட ஆலோசகர் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் இதன்போது கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக காண்டிபன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
Post a Comment