HomeLanka மகேலவின் சாதனையை முறியடித்து தசுன் சானக புதிய சாதனை Published byNitharsan -January 05, 2023 0 16 ஆண்டுகால மஹேல ஜயவர்தனவின் இலங்கை சாதனையை முறியடித்த டசுன் ஷானக வேகமான T20I அரைச்சதத்தை பெற்றுக் கொண்டார்.இந்தியாவுடனான T20 தொடரின் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலே இந்த சாதனையை தசுன் சானக படைத்துள்ளார்.
Post a Comment