சக வீரரின் காதலியுடன் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாமின்!! -சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ- - Yarl Voice சக வீரரின் காதலியுடன் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாமின்!! -சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ- - Yarl Voice

சக வீரரின் காதலியுடன் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாமின்!! -சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ-



பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் மற்றொரு கிரிக்கெட் வீரரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் பாபர் அசாம் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஹமீசா முக்தார் என்ற பெண் பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகள் போன்றவற்றை முன்வைத்தார்.

ஆனால் முக்தார் சில தினங்களில் இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் பாபர் அசாமின் அந்தரங்க வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் நிமோ யாதவ் என்பவர் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் மற்றொரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் காதலியுடன் அந்தரங்கமாக இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post