மீண்டூம் உடைந்தது கூட்டமைப்பு!! புதிய கூட்டுக்கள் அமைப்பதில் தீவிரம் - Yarl Voice மீண்டூம் உடைந்தது கூட்டமைப்பு!! புதிய கூட்டுக்கள் அமைப்பதில் தீவிரம் - Yarl Voice

மீண்டூம் உடைந்தது கூட்டமைப்பு!! புதிய கூட்டுக்கள் அமைப்பதில் தீவிரம்



தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தனி தனியாக தேர்தலில் களமிறங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் நடைபெற்ற கட்சியின் விசேட கூட்டத்திலேயே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளாக இருந்த தமிழரசு கட்சி டெலோ புளொட் ஆகிய மூன்று கட்சிகளும் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளன.

இதே வேலை கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சி வெளியேறியதாகவும் தொடர்ந்து ரெலோ மற்றும் புளொட் மற்றும் ஈபிஆர் லவ் மற்றும் விக்னேஸ்வரனின் கட்சி மற்றும் மணிவண்ணன் அணி ஆகியன இணைந்து கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன



0/Post a Comment/Comments

Previous Post Next Post