பல்கலைக்கழக மாணவி கொலை..!! பொலிஸாரால் காதலன் கைது - Yarl Voice பல்கலைக்கழக மாணவி கொலை..!! பொலிஸாரால் காதலன் கைது - Yarl Voice

பல்கலைக்கழக மாணவி கொலை..!! பொலிஸாரால் காதலன் கைது



இன்று (17) காலை கொழும்பு பல்கலைக்கழகத்தின்  மாணவி ஒருவரை அவரது காதலன் என கூறப்படும் இளைஞன் ஒருவர்  கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த மாணவியின் சடலம் கொழும்பு 7  குதிரை பந்தைய  திடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட மாணவி கொழும்பு பல்கலைக்கழகத்தின் 3 வருட விஞ்ஞான  பீட மாணவி எனவும், அவரை தாக்கி கொலை கொலைசெய்த காதலன் என கூறப்படும் சந்தேக நபரும் அதே பீடத்தில் பயிலும் மாணவன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் பின்னர் அவரது காதலன் என கூறப்படும் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர் சில மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post