ஆமை புகுந்த வீடு விளங்காது என்பது போல சுமந்திரன் வந்த பின்னர் தான் கூட்டமைப்பிற்கு மக்களின் ஆதரவும் பிரதிநிதிதுவமும் குறைந்து என செல்வம் அடைக்கலநாதன் எம்பி குற்றச்சாட்டு.
விடுதலை இயக்கத்தின் தலைவரால் உருவாகிய இந்த கூட்டமைப்பு மக்களின் விடுதலையை நோக்கியே எப்போதும் பயணிக்கும் எனவும் தெரிவிப்பு!!
Post a Comment