தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன் சுயேச்சை குழுவில் களம் இறங்குகிறார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன் தலைமையிலான சுயேச்சை குழுவினர் இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தனர்.
யாழ்ப்பாண மாநகர சபையில் மாத்தாரம் போட்டியிடுவதற்காக வாமதேவ தியாகேந்திரன் தலைமையிலான சுயேச்சை குழுவினர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment