HomeJaffna யாழ் அரச அதிபரை சந்தித்த நெதர்லாந்து தூதுவர் Published byNitharsan -January 24, 2023 0 இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தார்!இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து தூதுவர் Bonnie Horbach இன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை சந்தித்து கலந்துரையாடினார்.
Post a Comment