HomeJaffna ஜனநாயக போராளிகள் கட்சி வேட்பாளர் மீது யாழில் தாக்குதல்! Published byNitharsan -January 23, 2023 0 குத்துவிளக்கு சின்னத்தில் மறவன் பிலவில் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியின் வேட்பாளர் மீது மறவன்பிலவு பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது தற்பொழுது தாக்குதலுக்குள்ளானவர் சாவகச்சேரி போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்
Post a Comment